கிரீன்லாந்திலுள்ள பனிப்படலத்தின் மிக உயர்ந்த பகுதியில், 71 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக கடந்த வாரம் கனமழை பெய்துள்ளது. 1950க்கு பின்னர், மழைப்பொழிவை பதிவு செய்ய ஆரம்பித்த பிறகு முதல் முறையாக கிரீன்லாந்து பனிமலையின் உச்சியில் ‘ summit camp’ ல் மழை பெய்துள்ளது. மழைமானிகள் நிறுவப்படாத பகுதிகளில் திடீர் என்று மழை பெய்ததால் மழையின் அளவை பதிவு செய்ய முடியவில்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 10,551 அடியில் மழைப்பொழிவு என்பது பருவநிலை மாற்றத்தின் அறிகுறி என்று […]
