தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. கிரீஸ் நாட்டில் கிரீட் தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்திற்கு ஒருவர் பலியானதாகவும் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. மேலும் நிலநடுக்கம் ஏற்பட்ட போது மக்கள் பள்ளிகள், வீடுகள் மற்றும் பொது இடங்களில் இருந்து தப்பித்து வெளியேறி உள்ளனர். குறிப்பாக தீவில் உள்ள பழைய கட்டிடங்கள் […]
