கிரிஸ் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக பிறந்த 37வது நாளிலே குழந்தை இறந்ததற்கு பிரதமர் வேதனை தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து உலகமே ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றது. பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கிரீஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் தற்போது புதிய மாறுபாடு உடைய கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளது. கிரீஸ் நாட்டில் இதுவரை 6,800 பேர் உயிரிழந்துள்ளனர், தற்போது 450 […]
