அமெரிக்காவில் கிரிஸ்பி க்ரீம் என்ற உணவகம் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டு தடுப்பூசி அட்டையுடன் வருபவருக்கு டோனட் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக பலநாட்டு மருத்துவர்களின் முயற்சிக்கு பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு தற்போது அதனை செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் தான் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் […]
