உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க்கின் காதலி கிரிம்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களில் தற்போது நம்பர் 1 இடத்தில் இருக்கும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க். உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜேப் பெசோஸை பின்னுக்கு தள்ளி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் முதலிடம் பிடித்தார். இந்நிலையில கனடாவைச் சேர்ந்த பாப் பாடகரும் எலான் மஸ்கிகன் நீண்ட நாள் காதலியும் கிரிம்ஸுக்கு […]
