முன்னாள் அமைச்சர் தங்கமணிசொந்தமான நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 69 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் முறைகேடாக பெருமளவில் கிரிப்டோ கரன்சியை பணம் சேர்த்துள்ளதாக முதல் அறிக்கையில் தகவல் வெளியானது. எனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நாமக்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருடைய வீட்டிலிருந்து பணம், தங்கம், வைரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, கிரிப்டோ கரன்சி என்றால் என்னவென்று தெரியாது என்றும், தனது […]
