2014 முதல் செமி கண்டக்டர் துறையில் இந்தியா கணிசமான முன்னேற்றத்தை கண்டிருக்கிறது என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜூ சந்திரசேகர் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது 2014 ஆம் வருடம் இந்தியாவில் பயன்படுத்தப்படும் 92 சதவிகித மொபைல் போன்கள் இறக்குமதி செய்யப்பட்டது ஆனால் இன்று இந்தியாவில் பயன்படுத்தப்படும் 97 சதவீத போன்கள் உள்நாட்டில் தயார் செய்யப்பட்டவை. நாம் 12 பில்லியன் என்ற […]
