மும்பையில் நேற்றிரவு போலீஸ் நிலையத்தில் பாஜக தலைவர் கிரித் சோமையா சிவசேனா கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மும்பையில் நேற்றிரவு போலீஸ் நிலையத்தில் போலீசார் முன்னிலையில் பாஜக தலைவர் கிரித் சோமையா சிவசேனா கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மராட்டிய மாநில எம்.எல்.ஏ ரவி ராணா மற்றும் அவரது மனைவியும் அமராவதி எம்பியுமான நவ்நீத் கவுர், நேற்று மாலை கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர்கள் கைது செய்யப்பட்டதை […]
