ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அணியில் உள்ள 10 வீரர்களுக்கும் 6 லட்சம் அல்லது 25 சதவீதம் […]
