எனக்கு கிரிக்கெட்டில் பயம், பதற்றமும் இருக்கும் என கேப்டன் கூல் தோனி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் முன்னாள் வீரர் பத்ரிநாத்MFORE என்ற நிறுவனத்தைநடத்தி வருகின்றார். இது விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் மன உறுதியோடு, மன அழுத்தமின்றி விளையாட வழிவகை செய்தது. இந்த நிறுவனத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் கிரிக்கெட் போட்டியில் தனது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய தகவல்கள் குறித்து மகேந்திர சிங் தோனி தெரிவித்ததில், நமக்கு மன அழுத்தம் ஏற்படுவதை ஒத்துக் கொள்வதில் ஒரு தயக்கம் இருக்கிறது. […]
