Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பந்துவீசுவதற்கு முன்…… 2 அடி கிரீஸை விட்டு வெளியேறிய பாக் வீரர்…. “இக்கட்டான நேரத்திலும் கோலி செய்த செயல்”…. வைரலாகும் போட்டோ..!!

இக்கட்டான நிலையில் கூட கிரீசை விட்டு வெளியேறாத கோலியை பாராட்டும் நெட்டிசன்கள் பாக்., வீரர் செயலை விமர்சித்து வருகின்றனர். அக்டோபர் 23, ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 90,000 ரசிகர்கள் முன்னிலையில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இன் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வியத்தகு வெற்றியைப் பதிவு செய்தது. விராட் கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியா vs பாகிஸ்தான் செவ்வாய் கிரகத்தில் ஆடினால்….. அங்கு நான் செல்வேன்…. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்.!!

இந்தியாவும், பாகிஸ்தானும் செவ்வாய் கிரகத்தில் விளையாடும் என்றால் அங்கு கூட நான் செல்வேன் என்று  ஃபரூக் இன்ஜினியர் தெரிவித்துள்ளார். அக்டோபர் 23, ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 90,000 ரசிகர்கள் முன்னிலையில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இன் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வியத்தகு வெற்றியைப் பதிவு செய்தது. விராட் கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அய்யோ 1 ரன்னில் போச்சே..! தரையில் உட்கார்ந்து கதறி அழுத பாக் வீரர்…. வைரலாகும் வீடியோ.!!

பாகிஸ்தான் தோற்றதை தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த அணியின் ஆல் ரவுண்டர் சதாப் கான் கண்ணீர் விட்டு அழுத வீடியோ வைரலாகி வருகிறது.. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12இல் நேற்று முன்தினம் பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ட்டு முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 130 ரன்கள் குவித்தது இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மீண்டு வருவோம்…! முதல் 6 ஓவர் மோசமாக ஆடினோம்….. தோல்விக்கு பின் கேப்டன் பாபர் அசாம் பேசியது என்ன?

நாங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த போட்டியில் வலுவாக திரும்புவோம்” என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.. டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் குவித்தது. இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தானின் தூண்களாக கருதப்படும் கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

த்ரில் வெற்றி…. “இந்திய பீர் குடித்து கொண்டாடிய ஜிம்பாப்வே வீரர்கள்”…. வைரல் போட்டோ.!!

பாகிஸ்தானுக்கு எதிராக ஜிம்பாப்வே த்ரில் வெற்றி பெற்ற பிறகு இந்திய பீரை கையில் பிடித்தபடி ரியான் பர்ல்  ட்வீட் செய்தது கவனத்தை ஈர்த்தது. டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் குவித்தது. இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தானின் தூண்களாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PakvsZim : “அடுத்த முறை உண்மையான மிஸ்டர் பீனை அனுப்புங்கள்”…. பாகிஸ்தானை கலாய்த்த ஜிம்பாப்வே அதிபர்..!!

அடுத்த முறை உண்மையான மிஸ்டர் பீனை அனுப்புங்கள்” என்று பாகிஸ்தானை கலாய்த்துள்ளார் ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் டம்புட்ஸோ மங்காக்வா.. ஆஸ்திரேலியாவில் தற்போது 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் 12 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் குவித்தது. இதையடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தொடர் மழை…. ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து போட்டி ரத்து….!!

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தான்-  அயர்லாந்து அணிகள் இடையேயான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றுபோட்டிகள் ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மழை காரணமாக சில போட்டிகள் கைவிடப்பட்டும் வருகின்றது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2022 ல் அதிக டி20 ரன்கள்…. முகமது ரிஸ்வானை பின்னுக்குத்தள்ளி சூர்யா சாதனை..!!

2022 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்தவர் என்ற சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார். 8ஆவது டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா (53), விராட் கோலி (62*), சூர்யகுமார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

1 ரன்னில் தோல்வி….. “அணித்தேர்வு மோசம் என்று முதலிலேயே சொன்னேன்”…. பாக்.,கிரிக்கெட் வாரியதை சாடிய முகமது ஆமீர்..!!

முதல் நாளிலிருந்தே நான் ‘மோசமான தேர்வு’ என்றேன் என்று பாகிஸ்தான் தோல்விக்குப் பிறகு பாக் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் அந்நாட்டு அணி நிர்வாகத்தை சாடியுள்ளார்.. ஆஸ்திரேலியாவில் தற்போது 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் 12 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை […]

Categories
கிரிக்கெட் சினிமா தமிழ் சினிமா விளையாட்டு

ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சம்பளம்…. பிசிசிஐக்கு நன்றி தெரிவித்து டாப்ஸி ட்விட்..!!

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு இணையான போட்டிக் கட்டணத்தை பிசிசிஐ செலுத்தியதற்கு நடிகை டாப்ஸி பன்னு, அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்..  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பிசிசிஇ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். அதாவது, இந்திய கிரிக்கெட்டில் ஆண்கள் அணிக்கு இணையாக மகளிர் அணிக்கும் இணையான ஊதியம் வழங்கப்படும் என்று கூறினார். இதுகுறித்து ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், பாகுபாட்டைக் கையாள்வதற்கான முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : ரொம்ப கஷ்டம்…. அரையிறுதிக்கு பாகிஸ்தான் செல்லுமா?…. இப்படி நடந்தால் மட்டுமே… ஒரு சான்ஸ்..!!

இப்படி நடந்தால் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு பாகிஸ்தான் செல்லும்.. ஆஸ்திரேலியாவில் தற்போது 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் 12 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் குவித்தது. இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தானின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : திக்… திக்… பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி…. 1 ரன்னில் வென்ற ஜிம்பாப்வே அணி..!!

ஜிம்பாப்வே அணி 1 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை  வீழ்த்தியது. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்றுவரும் இந்த சூப்பர் 12 சுற்றில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக தெரிவித்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக மாதேவேரே மற்றும் கிரேக் எர்வின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvZIM : அசத்தல் பவுலிங்…. திணறிய ஜிம்பாப்வே…. பாகிஸ்தான் அணிக்கு 131 ரன்கள் இலக்கு..!!

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் குவித்தது. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்றுவரும் இந்த சூப்பர் 12 சுற்றில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆடவர் அணிக்கு நிகராக மகளிர் அணிக்கு ஊதியம் – பிசிசிஐ செம அறிவிப்பு ..!!

சமீபத்தில் மும்பையில் பிசிசியின் உடைய 91 வது பொதுக்குழு கூட்டமானது நடைபெற்று முடிந்திருக்கிறது. கிட்டத்தட்ட கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பிசிசிஐக்கு 6000 கோடி வருமானம் வந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தோம் என்றால், தற்போது பிசிசிஐ சார்பில் ஒன்பதாயிரத்துக்கு மேற்பட்ட கோடி ரூபாய் பிசிசிஐ யின் வங்கி கணக்கில் இருக்கிறது. தொடர்ச்சியாக நடைபெற்று வரக்கூடிய ஐபிஎல் தொடர்கள் மூலமாக பிசிசிஐயினுடைய வருமானம் என்பது அதிகரித்து வருகிறது.இந்திய அளவில் உள்ளூர் போட்டிகள் நடைபெறக்கூடிய ஒவ்வொரு மாநில விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…! “சேலை அணிந்து கொண்டு கிரிக்கெட் விளையாடிய அஞ்சலி”…. ஹார்ட்டீன்களை பறக்கவிடும் ரசிகாஸ்….!!!!!

சேலை அணிந்து கொண்டு கிரிக்கெட் விளையாடியுள்ளார் அஞ்சலி. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அஞ்சலி. இவர் விளம்பரங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007 ஆம் வருடம் கற்றது தமிழ் என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலககுக்கு அறிமுகமானார். ஆனந்தி எனும் வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகையாக தென்மண்டல பிலிம் பேர் விருது கிடைத்தது. இதனை அடுத்து அங்காடித்தெரு எனும் திரைப்படத்தில் கனியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20worldcup22 : 10 ஆண்டுகளுக்கு பின் முதல் வெற்றி….. சொந்தமண்ணில் ஆஸியை அலறவிட்ட நியூசிலாந்து..!!

2011க்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் நியூசிலாந்து தனது முதல் சர்வதேசப் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.. டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்தது அதன்படி நியூசிலாந்தின் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே இருவரும் களறங்கினர். இதில் ஆலன்  முதல் ஓவரிலிருந்து அதிரடியில் இறங்கினார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை : ஆரம்பமே அமர்க்களம்…. ஆஸி அதிர்ச்சி தோல்வி….. 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து..!!

ஆஸ்திரேலியாவை நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று அசத்தியது. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்தது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல குரூப் பி பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AUSvNZ : ஆரம்பமே அதிரடி…. “ஆலன்- கான்வே அபாரம்”…. 201ஐ சேஸ் செய்யுமா ஆஸி.?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 200 ரன்களை குவித்துள்ளது.. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்தது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல குரூப் பி பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2022 டி20 உலகக் கோப்பை : முதல் சுற்றில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் யார்?

டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் மொத்தம் நடைபெற்ற 12 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இவர்கள் தான்.. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்து விட்டது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, நமிபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குரூப் பி பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பந்த வெளிய அனுப்புங்க பாய்…. “ப்ளீஸ் பேசாதீங்க”…. கிங் கோலியின் பேச்சைக்கேட்ட ரசிகர்கள்…. வீடியோ வைரல்..!!

விராட் கோலி நெட்ஸில் பயிற்சியின் போது ரசிகர்களிடம் பேச வேண்டாம் என்று கூறிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்து விட்டது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல குரூப் பி பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஷமி, புவி இருக்காங்க…. “ரன்கள் ஈஸியா கிடைக்காது”…. தங்கள் வீரர்களை எச்சரிக்கும் பாக் வீரர்.!!

இந்தியாவின் ஷமி, புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் பாகிஸ்தான் வீரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் ஜாவேத் எச்சரித்துள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிகள் நேற்றோடு முடிந்த நிலையில், 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் ஏ பிரிவில் இருந்து இலங்கை மற்றும் நெதர்லாந்து அணியும், பி பிரிவிலிருந்து ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணியும் தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று முதல் சூப்பர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NAMvUAE : வைஸ் போராட்டம் வீண்….. “பரிதாபமாக வெளியேறிய நமீபியா”…. சூப்பர்12ல் நெதர்லாந்து..!!

யுஏஇ அணிக்கு எதிரான கடைசி போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நமீபியா சூப்பர் 12 சுற்றை இழந்து வெளியேறியது.. ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றின் 10வது போட்டியில் இன்று நமீபியா மற்றும் யுஏஇ அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப்போட்டி ஜீலாங்கில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்குதொடங்கியது. இரு அணிகளுக்கும் இதுவே கடைசி தகுதிச் சுற்று ஆட்டமாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. எனவே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NAMvUAE : 149 ரன்கள் இலக்கு….. யுஏஇயை வீழ்த்தி சூப்பர் 12க்குள் நுழையுமா நமீபியா?

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றின் கடைசி போட்டியில் நமீபியாவுக்கு 149 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது யுஏஇ அணி.. ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றின் 10வது போட்டியில் இன்று நமீபியா மற்றும் யுஏஇ அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப்போட்டி ஜீலாங்கில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்குதொடங்கியது. இரு அணிகளுக்கும் இதுவே கடைசி தகுதிச் சுற்று ஆட்டமாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை : இன்று முக்கிய போட்டி… சூப்பர் 12க்குள் அடியெடுத்து வைக்குமா நமீபியா?

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றின் 10 வது போட்டியில் நமீபியா – யுஏஇ அணிகள் மோதுகின்றன. அக்டோபர் 20 அன்று ஜீலாங்கில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றின் 10வது போட்டியில் நமீபியா மற்றும் யுஏஇ அணிகள் மோதுகின்றன. இந்தப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இதுவே கடைசி தகுதிச் சுற்று ஆட்டமாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எல்லா ஷாட்டும் இருக்கு….. “இவரால் தான் இந்திய அணி பேட்டிங்ல ஸ்ட்ராங்”…. தாறுமாறாக புகழ்ந்த முன்னாள் பாக் வீரர்..!!

இந்திய பேட்டர் சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டதில் இருந்து இந்திய அணியின் பேட்டிங் வலுப்பெற்றுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாராட்டியுள்ளார். இந்திய அணியில் இடம்பிடித்ததிலிருந்து, சூர்யகுமார் 34 டி20ஐ போட்டிகளில் 1,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார், அவர் 9 அரைசதங்கள் அடித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு வலது கை பேட்டர் சூர்யகுமார் முக்கியமான வீரராக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இந்திய வீரர் சூர்யாவை புகழ்ந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SLvUAE : தகுதிச்சுற்றில் முதல் வெற்றி…. 79 ரன்கள் வித்தியாசத்தில் யுஏஇ-யை வீழ்த்திய இலங்கை..!!

யுஏஇ-க்கு எதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றுப் போட்டி கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நமீபியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதேபோல ஐக்கிய அரபு அமீரகம் தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியிடம் போராடி தோற்றது. இந்நிலையில் இன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SLvUAE : நிசாங்கா அதிரடியில்… “150 ரன்கள் குவித்த இலங்கை”…. தோல்வியை நோக்கி யுஏஇ..!!

யுஏஇ-க்கு எதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றுப் போட்டி கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நமீபியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதேபோல ஐக்கிய அரபு அமீரகம் தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியிடம் போராடி தோற்றது. இந்நிலையில் இன்று (அக்.,18) ஜீலாங்கில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பிஞ்ச் ஓய்வு….. ஆஸ்திரேலியாவின் 27ஆவது புதிய ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் இவர்தான்….. வெளியான அறிவிப்பு.!!

ஆஸ்திரேலியாவின் 27வது ஒருநாள் போட்டி கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஒருநாள் தொடர் கேப்டனாக செயல்பட்டு வந்த ஆரோன் பிஞ்ச் ஓய்வு பெறப் போவதாக அண்மையில் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து யார் ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில் தற்போது புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின் நவம்பர் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தகுதிச்சுற்றில் 2ஆவது வெற்றி…. நமீபியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நெதர்லாந்து..!!

தகுதிச்சுற்று போட்டியில் நமீபியா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து அணி.. ஐசிசி டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் 5வது போட்டியில் இன்று (அக்.,18) ஜீலாங்கில் நமீபியா – நெதர்லாந்து அணிகள் மோதி வருகிறது.. இரு அணிகளும் முதல் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றன. ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கையை நமீபியா தோற்கடித்தது. அதேபோல நெதர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியைத் தோற்கடித்தது. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BREAKING : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக ரோஜர் பின்னி நியமனம்… அதிகார்வப்பூர்வ அறிவிப்பு.!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பிசிசிஐ தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் ரோஜர் பின்னி தலைவராக தேர்வு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிசிசிஐயின் தற்போது தலைவராக இருக்கும் கங்குலி பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், ரோஜர் பின்னி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 1983 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : பந்து வீச்சில் அசத்திய நெதர்லாந்து…. 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நமீபியா..!!

நெதர்லாந்துக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில்  நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 121 ரன்கள் குவித்துள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் 5வது போட்டியில் இன்று (அக்.,18) ஜீலாங்கில் நமீபியா – நெதர்லாந்து அணிகள் மோதி வருகிறது.. இரு அணிகளும் முதல் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றன. ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கையை நமீபியா தோற்கடித்தது. அதேபோல நெதர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியைத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : வாழ்வா?…. சாவா?…. வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இலங்கை….. யுஏஇ-யுடன் இன்று மோதல்.!!

இன்றைய தகுதிச்சுற்றின் 6 ஆவது போட்டியில் இலங்கை – யுஏஇ அணிகள் மோதுகிறது. ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றுப் போட்டியில் இன்று (அக்.,18) ஜீலாங்கில் நடைபெறும்  6-வது போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய ஆட்டத்தில் யுஏஇ-யை இலங்கை அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. நமீபியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதேபோல ஐக்கிய அரபு அமீரகம் தனது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#WIvSCO : நேற்று SL…. இன்று WI…. 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி…. விண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்காட்லாந்து..!!

உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டியில் விண்டீசை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்காட்லாந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றின் 3ஆவது போட்டியில் இன்று (அக்டோபர் 17ஆம் தேதி) இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு ஹோபார்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி –  ஸ்காட்லாந்து அணிகள் மோதியது. கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் 3 வெற்றிகளுடன் சூப்பர் 12 சுற்றுக்கு ஸ்காட்லாந்து தகுதி பெற்றது. அதேபோல  இரண்டு முறை டி20 உலகக்கோப்பையை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : லாஸ்ட் ஓவர் W W W W ….. “அசத்திய ஷமி”….. ஆஸியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா.!!

ஆசியக்கோப்பை பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 ரன்கள் வித்தியாசத்தில்  இந்திய அணி வீழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நேற்று முதல் டி20 உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.. தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும்.. தகுதி சுற்றுக்குப்பின் பிரதான  சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி மோதலில் இருந்து தொடங்குகிறது. இந்திய அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் அக்டோபர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsAUS : லாஸ்ட் ஓவர் W W W W…. அசத்திய ஷமி…. 6 ரன்களில் ஆஸியை வீழ்த்திய இந்தியா..!!

6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி பயிற்சி போட்டியில் வீழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நேற்று முதல் டி20 உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.. தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும்.. தகுதி சுற்றுக்குப்பின் பிரதான  சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி மோதலில் இருந்து தொடங்குகிறது. இந்திய அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் அக்டோபர் 23 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : ஜார்ஜ் முன்சி அசத்தல் அரைசதம்….. விண்டீஸ் அணிக்கு சவாலான இலக்கு…!!

டி20 உலகக்கோப்பையில் தகுதி சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 160 ரன்கள் குவித்தது.  ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றின் 3ஆவது போட்டியில் இன்று (அக்டோபர் 17ஆம் தேதி) இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு ஹோபார்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி –  ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகிறது. கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் 3 வெற்றிகளுடன் சூப்பர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvAUS : கேஎல் ராகுல், சூர்யகுமார் அதிரடி அரைசதம்…… 187 ரன்களை சேஸ் செய்யுமா ஆஸி?

ஆஸிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவில் நேற்று முதல் டி20 உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.. தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும்.. தகுதி சுற்றுக்குப்பின் பிரதான  சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி மோதலில் இருந்து தொடங்குகிறது. இந்திய அணி சூப்பர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தகுதிச்சுற்று போட்டி….. இன்று ஜிம்பாப்வே – அயர்லாந்து அணிகள் மோதல்..!!

 டி20 உலகக் கோப்பையின் தகுதி சுற்றில் இன்று ஜிம்பாப்வே – அயர்லாந்து  அணிகள் மோதுகிறது. ஐசிசி டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் 4வது போட்டியில் ஜிம்பாப்வே அயர்லாந்தை இன்று (அக்டோபர் 17ஆம் தேதி) ஹோபார்ட்டில் எதிர்கொள்கிறது. இரு அணிகளும் ஸ்காட்லாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிராக விளையாடிய பிறகு விளையாடும். ஜிம்பாப்வே கடந்த ஆண்டு தகுதிச்சுற்றுக்கு தகுதி பெறவில்லை, அயர்லாந்து சூப்பர் 12 க்கு செல்லவில்லை. போட்டி அக்டோபர் 16 (நேற்று) அன்று தகுதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தகுதிச்சுற்று போட்டி….. இன்று வெற்றியுடன் தொடங்குமா விண்டீஸ்..?

 டி20 உலகக் கோப்பையின் தகுதி சுற்றில் இன்று வெஸ்ட் இண்டீஸ் – ஸ்காட்லாந்து அணிகள் மோதுகிறது. ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றின் 3ஆவது போட்டியில் இன்று (அக்டோபர் 17ஆம் தேதி) இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு ஹோபார்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் 3 வெற்றிகளுடன் சூப்பர் 12 சுற்றுக்கு ஸ்காட்லாந்து தகுதி பெற்றது. இதற்கிடையில், இரண்டு முறை டி20 உலகக்கோப்பையை வென்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : இன்றைய பயிற்சி போட்டியில் ஆஸியை வீழ்த்துமா இந்தியா?

இன்றைய பயிற்சி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. ஆஸ்திரேலியாவில் நேற்று முதல் டி20 உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.. தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும்.. தகுதி சுற்றுக்குப்பின் பிரதான  சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி மோதலில் இருந்து தொடங்குகிறது. இந்திய அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் அக்டோபர் 23 ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#UAEvNED : திக் திக்…. 3 விக்கெட் வித்தியாசத்தில்….. “யுஏஇ அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி..!!

டி20 உலகக்கோப்பை 2ஆவது தகுதிச்சுற்று போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் யுஏஇ அணியை நெதர்லாந்து அணி வீழ்த்தியது. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் ஆஸியின் 7 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பிடித்திருக்கிறது, அதில் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#UAEvNED : சிறப்பான பந்துவீச்சு….. சுருண்ட யுஏஇ…… எளிய இலக்கை சேஸ் செய்யும் நெதர்லாந்து.!!

டி20 உலகக்கோப்பை 2ஆவது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் யுஏஇ அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் ஆஸியின் 7 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பிடித்திருக்கிறது, அதில் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : வீரர்கள் நிகழ்த்திய சாதனைகள் என்ன?….. தெரிந்துகொள்ளுங்கள்..!!

டி20 உலக கோப்பையில் இதுவரை நடந்த சாதனைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பிடித்திருக்கிறது, அதில் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#UAEvNED : 2ஆவது தகுதிச்சுற்று போட்டி…… டாஸ் வென்ற யுஏஇ பேட்டிங் தேர்வு.!!

டி20 உலகக்கோப்பை 2ஆவது தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பிடித்திருக்கிறது, அதில் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SLvNAM : முதல் தகுதிச்சுற்று போட்டி….. 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய நமீபியா..!!

டி20 உலகக்கோப்பை முதல் சுற்று போட்டியில் நமீபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பிடித்திருக்கிறது, அதில் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SLvNAM : கடைசியில் விளாசிய ஜேஜே ஸ்மிட், ஜான்….. இலங்கைக்கு சவாலான இலக்கு.!!

டி20 உலக்கோப்பையின் முதல் தகுதி சுற்று போட்டியில் இலங்கைக்கு எதிராக நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 163 ரன்கள் குவித்துள்ளது. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பிடித்திருக்கிறது, அதில் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாபர் கேக் வெட்ட…. ரோஹித் கைதட்ட…… நாங்க குடும்பத்தை பற்றி தான் பேசுவோம்…. நெகிழ்ந்த நெட்டிசன்கள்..!!

நாங்கள் சந்திக்கும்போது ஒருவருக்கொருவர் குடும்பங்களைப் பற்றி பேசுவோம் என்று கேப்டன் ரோஹித் சர்மா பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி உட்பட 16 அணிகளும் 2022 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் இன்று முதல் முதல் சுற்றுப்போட்டிகள் தொடங்குகிறது. மேலும் இந்தியாவின் முதல் சூப்பர் 12 போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக இருக்கும். மென் இன் ப்ளூ கடந்த ஆண்டு உலகக்கோப்பையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்னைவிட மூத்தவர்..! ரோஹித்திடம் நிறைய கற்றுக்கொள்ள முயல்கிறேன்….. நெகிழவைத்த பாக் கேப்டன் பாபர் அசாம்..!!

ரோஹித்திடமிருந்து விளையாட்டைப் பற்றி கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.. இந்திய அணி உட்பட 16 அணிகளும் 2022 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் இன்று முதல் முதல் சுற்றுப்போட்டிகள் தொடங்குகிறது. மேலும் இந்தியாவின் முதல் சூப்பர் 12 போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக இருக்கும். மென் இன் ப்ளூ கடந்த ஆண்டு உலகக்கோப்பையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை, ஆனால் இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நோ ரிஸ்க்.! உலகக்கோப்பையை விட பும்ரா தான் முக்கியம்…. ஓப்பனாக பேசிய ரோஹித் சர்மா.!!

பும்ரா விஷயத்தில் ரிஸ்க் எடுக்க முடியாது, அவரோட வாழ்க்கை முக்கியம் என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இன்று முதல் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது.. இன்று டி20  தகுதிச் சுற்று போட்டியின் முதல் போட்டியில் நமீபியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.. தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும்.. சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி மோதலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 ஸ்பின்னர்கள் தேவையில்லை….. “இவரை எடுத்திருக்கலாம்”….. முன்னாள் பயிற்சியாளர் கருத்து.!!

இந்திய அணியில் 3 ஸ்பின்னர்கள் தேவையில்லை என்று முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் கூறியுள்ளார்.. டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) முதல் தொடங்குகிறது, இந்த முறை ஐசிசி கோப்பையை வென்று தாயகம் திரும்பும் என்று ரோஹித் ஷர்மா அண்ட் கோ மீது அனைவரது கண்களும் இருக்கும். இருப்பினும், போட்டி தொடங்குவதற்கு முன்பே மென் இன் ப்ளூ சில வீரர்களின் காயங்களால் சற்று பின்னடைவை சந்தித்தது. முதுகு காயம் காரணமாக போட்டியில் இருந்து ஒதுங்கியிருக்கும் […]

Categories

Tech |