Categories
சினிமா தமிழ் சினிமா

எப்பவுமே சிங்கிளாக வரும் சிங்கம்!…. ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கிரிக்கெட் வீரர்….!!!!

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் தோட்ட வீட்டில் ரசிகர்களை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! என்னப்பா சொல்றீங்க…. பிரபல கிரிக்கெட் வீரருடன் ஜி.பி முத்து இணைகிறாரா….? வெளியான புதிய தகவல்….!!!!

டிக்டாக் செயலியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஜி.பி முத்து. அதன் பிறகு youtube இல் பல்வேறு விதமான வீடியோக்களை வெளியிட்டு ஜிபி முத்து ரசிகர்களை கவர்ந்தார். இதனால் ஜிபி முத்துவுக்கு பட வாய்ப்புகள் வந்தது. அந்த வகையில் ஜி.பி முத்து சன்னி லியோன் நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி முத்து போட்டியாளராக களம் இறங்கியுள்ள நிலையில், அவருடைய நடவடிக்கைகளினால் முதல் […]

Categories

Tech |