Categories
உலக செய்திகள்

அமெரிக்க ராணுவத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்?…. வைரலாகும் புகைப்படம்….!!!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் பணியில் இருந்த அமெரிக்க ராணுவ வீரரின் படத்தை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். அந்தப் படத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் முக சாயலுடன் ஒத்துப்போவதைக் கண்டனர். இதையடுத்து, அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களிலும் பலர் தங்களுக்கு பிடித்த கமெண்டகளை பதிவிட்டு வருகின்றனர். அமெரிக்க ராணுவ வீரர் ஆஸ்திரேலிய […]

Categories

Tech |