தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் சங்கர். இவர் தற்போது தெலுங்கில் ராம்சரனுடன் ஒரு படம் மற்றும் தமிழில் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 போன்ற படங்களை இயக்கி வருகிறார். இயக்குனர் சங்கரன் 2-வது மகள் அதிதி விருமன் என்ற திரைப்படத்தின் மூலம் தற்போது ஹீரோயின் ஆக அறிமுகமாகியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இயக்குனர் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் ரோகித் தாமோதரனுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் முடிந்த […]
