டெல்லியில் இருந்து உத்தரகாண்டிற்கு தனியாக பென்ஸ் காரை ரிஷப் பந்த் கண் அயர்ந்து ஓட்டி வந்த காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கார் தீபிடித்திருந்த நிலையில் ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியே வந்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்தியாவின் விக்கெட் கீப்பரும் பேட்டருமான ரிஷப் பந்த், இன்று அதிகாலை டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்திற்கு பென்ஸ் (Mercedes-AMG GLE43 Coupe) காரை ஓட்டி வந்துள்ளார். தனது தாயாரை ஆச்சரியப்படுத்தவும், புத்தாண்டை தனது குடும்பத்துடன் கழிக்கவும் பந்த் […]
