ஏப்ரல் 14 முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணிக்கு எதிராக பங்கேற்று லக்னோ மற்றும் தர்மசாலா மைதானங்களில் வைத்து விளையாடவுள்ள இந்திய அணி வீரர்களை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஆட்டத்தை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து கடைசி போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது […]
