சாலைப் பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகில் கழுவந்தோண்டி கிராமத்திலிருந்து சூசையப்பர் பட்டினம் பாதையாக சூரியமணல் செல்லும் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை ரோடு போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை பணியை தடுத்து நிறுத்தி கரடிகுளம் கிராம மக்கள் விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை வசதி செய்து தர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விளை நிலங்களுக்கு சென்று திரும்ப சாலை வசதி […]
