பாமக நிறுவனர் தன்னுடைய சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்-க்கு இன்று 84-வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளை ராமதாஸ் கீழ்விசிரி கிராமத்தில் கொண்டாடினார். அங்கு 84 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றினார். அதன் பிறகு வீட்டிற்கு சென்று அவருடைய தாய் தந்தையரின் போட்டோவுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து அங்கு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிராம மக்களிடம் பேசினார். அப்போது என்ன தவம் செய்தேனோ இந்த […]
