நாடு முழுவதும் உள்ள மக்களின் நலனுக்காக தபால் நிலையங்களில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கிராமப்புற மக்களுக்கும் ஆயுள் காப்பீடு சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி கிராமப்புற தபால் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் உள்ளன. அதில் கிராம சுமங்கல் தபால் ஆயுள் காப்பீடு திட்டம் ஒரு மணி பேக் பாலிசி திட்டம் ஆகும். இந்தத் […]
