தென்காசி மாவட்டத்தில் காலியாக இருக்கும் கிராம உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ப. ஆகாஷ் அறிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கிராம உதவியாளர் பணிகள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களில் மூப்பு அடிப்படையிலும், உரிய கல்வி தகுதி, படித்தல் மற்றும் எழுதுதல் திறனறிவு தேர்வு, நேர்முகத் தேர்வு போன்றவைகள் மூலமாகவும் நிரப்பப்பட இருக்கிறது. எனவே தகுதியான நபர்கள் அக்டோபர் 10-ம் தேதி முதல் நவம்பர் 7-ஆம் தேதி […]
