75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளை முதல் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது: “இந்தியாவின் 75 வது சுதந்திர விழாவை கொண்டாடும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் வளர்ச்சி மையத்துடன் இணைந்து மதுரை கலைமாமணி குழுவினரின் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெற உள்ளது. அதன்படி […]
