ரிசர்வ் வங்கி ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்டுள்ள கிசான் கிரெடிட் கார்டு டிஜிட்டல் கடன் திட்டம் தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த மாதம் முதல் தொடங்கப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,அனைத்து கிராமப்புறங்களிலும் வருமானப் படிநிலைகளில் உள்ள விவசாயிகள் மற்றும் ஊரக வாடிக்கையாளர்களுக்கு நிதி சேவைகள் வழங்குவது ஊரக நிதி சேவை திட்டத்தின் முக்கிய நோக்கம். தற்போது கிராமப்புறங்களில் கடன் வாங்குவதற்கு வங்கி […]
