விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. கிராமப்புற மக்களுடைய வருமானத்தை தொடர்ந்து அதிகரிப்பதற்கு அரசு முயற்சி செய்து வருகிறது. கிராமங்களில் உள்ள மக்களுடைய வருவாயை அதிகரிக்க கிஷன் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எளிதாக கடன் வழங்குமாறு பொதுத்துறை வங்கிகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளார். பொதுத்துறை வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளோடு நடைபெற்ற ஆலோசனையில், தொழில்நுட்பத்தை மேம்படுத்த பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கு உதவுமாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் […]
