ஆஸ்திரியாவில் 90 வயது முதியவர் தன் உயிலில் இரண்டாம் உலக போரில் தன்னை காப்பாற்றிய கிராம மக்களுக்கு நன்கொடை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய நாடு ஆஸ்திரியாவில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதியில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் தினத்தில் 90 வயதுடைய நபரான எரிக் ஸ்வாம் உயிரிழந்துள்ளார். அதன் பிறகு அவரால் எழுதி வைக்கப்பட்டிருந்த உயிலை படிக்கும்போது அதில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் நாஜிக்களிடமிருந்து அவரையும் அவரின் குடும்பத்தினரையும் பல வருடங்களாக பாதுகாத்த பிரான்சில் […]
