பஞ்சாயத்து ராஜ் தினத்தைமுன்னிட்டு தமிழகம் முழுவதும் 24-ந் தேதி சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறவுள்ளது. குடியரசு தினம், தொழிலாளர்கள் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி போன்ற நாட்களில் தமிழகத்தில் கிராமசபை கூட்டம் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். இந்த கூட்டத்தில் அந்த கிராமத்தில் செயல்படுத்தப்பட்டிருக்கின்ற திட்டங்கள் மற்றும் புதிதாக தொடங்கப்படும் திட்டங்கள் பற்றி விவாதிக்கப்படும். மேலும் இந்த கூட்டத்தில் கிராம மக்களிடமிருந்து ஊரக வளர்ச்சித் துறை குறித்து குறை, நிறைகள் கேட்கப்படும். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக […]
