இந்திய தகவல்களை சீன நிறுவனங்களிடமிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாக கடந்த ஆண்டு 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. பப்ஜி விளையாட்டு கிராப்ட்டன் என்ற தென்கொரிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டாலும் பென்ஸ் என்ற சீன நிறுவனத்தோடு சேர்ந்து செயல்படுவதால் பப்ஜிக்கும் சேர்த்து தடை மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை இந்திய இளைஞர்களை கொஞ்சம் திக்குமுக்காட வைத்தது. இந்திய இளைஞர்களை விட அதிக வருத்தத்தில் கிராப்ட்டன் நிறுவனம் தான் இருக்கிறது. ஏனெனில் உலகிலேயே அதிகளவில் 17 […]
