Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஒழுங்கா ஆடவே இல்ல…. “எப்படி ஆசிய கோப்பைல இடம் பிடிச்சாரு”….. முன்னாள் வீரரின் கேள்வி இதுதான்..!!

ஆசிய கோப்பையில் அஸ்வின் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார் என்பது புரியவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரண் மோரே கருத்து தெரிவித்துள்ளார்… ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் வரலாற்று சிறப்புமிக்க ஆசிய கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது. துணை கேப்டனாக கே.எல் ராகுல் இடம் பெற்றுள்ளார். மேலும் ஃபார்ம் இல்லாத கோலியும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனிக்காக 10 நாட்கள் வாக்குவாதம்” …! “கங்குலி கொஞ்சம் கூட மனசு இறங்குல”… கிரண் மோரே பகிர்ந்த தகவல்…!!!

தோனி இந்திய அணிக்கு  தேர்வானது குறித்த , சுவாரசியமான தகவலை முன்னாள் வீரர் கிரண் மோரே பகிர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் தலை சிறந்த கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி . இவர் தலைமையில் இந்திய அணி 2 உலகக் கோப்பைகளை கைப்பற்றியது. 2007ஆம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை மற்றும்  2011ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டி உலக கோப்பையை  இவரது தலைமையிலான  இந்திய அணி கைப்பற்றியது . அதோடு இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கவாஸ்கருக்கு இந்த இடத்தில் பேட்டிங் வராது… உண்மையை உடைத்த சக வீரர் கிரண்…!!

வலைப்பயிற்சியில் கவாஸ்கருக்கு பேட்டிங் சரியாக வராது என்ற ரகசியத்தை  அவருடன் விளையாடிய கிரண் மோரே கூறியுள்ளார் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் குவித்த இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கருக்கு வலைப்பயிற்சி அலர்ஜி என்ற ரகசியத்தை அவருடன் சேர்ந்து விளையாடிய கிரண் மோரே வெளிப்படுத்தியுள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய கிரண் மோரே, ‘‘நான் பார்த்தவரை வலை பயிற்சியில் மோசமான ஆடுபவர் கவாஸ்கர். அவருக்கு வலைப்பயிற்சியில் ஈடுபடுவது எப்பொழுதும் பிடிக்காது. அதில் மட்டும் அவர் எப்போழுதுமே […]

Categories

Tech |