டெல்லியில் 1971 ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி கிரண் தேசாய் பிறந்தார். இவரின் அம்மா புகழ் பெற்ற எழுத்தாளர் அனிதா தேசாய். இவர் 1975 சாகித்திய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர். இவரது நாவல்கள் படங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 15 வயது வரை இந்தியாவில் வாழ்ந்த கிரன் தேசாய் குடும்பத்தினர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்ததால் கல்லூரி இளநிலை படிப்பையும், முதுநிலை படிப்புகளையும் அவர் அங்கு தான் படித்தார். இவருக்கு அம்மாவை போலவே இருக்கும் எழுத்தின் மீது தீராக்கத்தால் […]
