மங்கையராக பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பாடியிருக்கிறார். எனினும் மாதவம் புரிந்து பிறந்துள்ள பெண்கள் பலரும் இன்றைய சமூகத்தில் சமமாகவும், மரியாதைையுடனும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தைரியத்தையும், நம்பிக்கையும் ஆயுதமாக வைத்து பெண்கள் இந்திய வரலாற்றில் வியக்கத்தக்க பல்வேறு செயல்களை செய்து வருகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் பல துறைகளில் கால்பதிக்க தொடங்கியுள்ளனர். அந்த அடிப்படையில் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்திய பெண்களும் இருக்கின்றனர். அதன்படி இந்தியாவின் முதல் பெண் […]
