தற்போது வளர்ந்து வரும் நடிகைகள் மற்றும் ஆன்ட்டி நடிகைகளும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். தாராளமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடுவதில் தற்போது இளம் நடிகைகளுக்கும் வயதான ஆண்ட்டிகளுக்கும் இடையே போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் நடிகை கிரண் சோசியல் மீடியாவையே கிடுகிடுக்க வைக்கும் அளவிற்கு கவர்ச்சி சூறாவளியாக மாறி வருகின்றார்கள். 2002 வருடம் வெளியான ஜெமினி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமா திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண் அந்த படத்தை தொடர்ந்து […]
