தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நந்திதா. இவர் தமிழில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு முண்டாசுப்பட்டி, எதிர்நீச்சல், புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட நடிகை நந்திதா தற்போது பெங்களூரில் சொந்தமாக ஒரு வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை நந்திதா தன்னுடைய […]
