Categories
மாநில செய்திகள்

இன்று சந்திர கிரகணம்…. மக்கள் வெறும் கண்களால் பார்க்க முடியுமா?…. அறிவியல் தொழில்நுட்ப மைய இயக்குனர் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் எஸ்.சௌந்தர்ராஜ பெருமாள் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் பூமியின் நிழலை நிலவு கடந்து செல்லும்போது  சூரியனின் நேரடியான ஒளியை பெற இயலாது. இதனால் நிலவு ஒளி குன்றுவதையே நாம் சந்திர கிரகணம் என்கிறோம். இந்த கிரகணத்தின் போது சூரியனின் எதிர் திசையில்  நிலவு வருவதால் சந்திர கிரகணம் பௌர்ணமியின் போது தான் தெரியும். மேலும் நிலவு முழுமையாக பூமியின் […]

Categories
மாநில செய்திகள்

சந்திர கிரகணம்!!…. இன்று நடை அடைக்கப்படும் கோவில்கள் என்னென்ன தெரியுமா?… இதோ முழு விவரம்!!….!!!!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு பல கோவில்கள் மூடப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த கிரகணத்தின் ஆரம்ப நிலையை இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் காண முடியாது. இந்நிலையில் இன்று பிற்பகல் 2.39 கிரகணம் தொடங்குகிறது. இதனையடுத்து முழு  கிரகணம் பிற்பகல் 3.46 மணி முதல்   5.12 மணி வரை இருக்கும். பின்னர் பகுதி கிரகணம் தொடங்கி 6.19 மணி அளவில் முடியும். அதிலும் சென்னையில் 5.39  மணி அளவில்  கிரகணத்தை காண […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…. நாளை வானில் நடக்கும் அதிசயம்…. வெளியான அறிவிப்பு…!!!!

நாளை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. ஆண்டுதோறும் சூரிய கிரகணத்தை போல் சந்திர கிரகணம் வருவது வழக்கம். இந்நிலையில் முழு சந்திரன் தோன்றும் நாளில் சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும். அதைப்போல் நாளை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் முழு கிரகணத்தை காணலாம். இந்த கிரகணத்தின் ஆரம்ப நிலையை இந்தியாவின் எந்த […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!… தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் “சூரிய கிரகணம் ஆரம்பம்”…. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க….!!!!

 சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படும். அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைப்பதால் அது சூரிய கிரகணம் எனப்படுகிறது. அதேபோல் இன்று உலகம் முழுவதும் மதியம் 2.19 மணிக்கு தொடங்கி மாலை 6.32 மணி வரை இருக்கும். ஆனால் நமது தமிழ்நாட்டில் மாலை 5.14 மணி முதல் 5.44 மணி வரை மட்டுமே தென்படும். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கிரகணம் எப்போது…? எங்கே பார்க்கலாம்….? இதோ தெரிஞ்சுக்கோங்க மக்களே….!!!!

ஒவ்வொரு ஆண்டுமே இரண்டு முறை சூரிய கிரகணமும், 2 முறை சந்திர கிரகணமும் ஏற்படும். ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் சூரிய கிரகணம் முதல் முறையாக ஏற்பட்டுவிட்டது. தற்பொழுது, இரண்டாவது முறை ஐப்பசி மாதம் சூரிய கிரகணம் தோன்ற இருக்கிறது. இந்த சூரிய கிரகணத்தின் உச்சக்கட்ட நிலையை ரஷியாவில் 4:39 மணியளவில் காணலாம். இந்தியாவை பொறுத்தவரை இந்த சூரிய கிரகணம் மாலை 4:29 மணிக்கு தென்படும். சூரிய அஸ்தமன நேரமான 5:42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்துவிடும். இந்தியாவில் […]

Categories

Tech |