Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு சுற்றுலா தீவில்…. எரிமலை வெடிப்பு…. மீட்புக்குழு வெளியிட்ட தகவல்….!!

ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய தீவு ஒன்றின் எரிமலையில் நேற்று பெரும் சீற்றம் உண்டாக்கியுள்ளது. ஜப்பான் நாட்டில் அமைந்துள்ள பெரிய தீவுகளில் ஒன்றான கியூஷூ தீவில் அசோ என்ற எரிமலை உள்ளது. மேலும் இந்த அசோ எரிமலையானது ஜப்பான் நாட்டின் பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையில் நேற்று எரிமலையில் திடீரென பெரும் சீற்றம் உண்டாகியுள்ளது. அதோடு எரிமலை வெடித்து சிதறியதில் வானத்தை முட்டும் வகையில் கரும்புகை வெளியாகியுள்ளது. குறிப்பாக எரிமலையில் இருந்து குழம்பு வெளியாகவில்லை […]

Categories

Tech |