சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் 2.17 நிமிடங்களில் ஆறு கியூப்சை சரி செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதுவும் தண்ணீருக்குள் மூழ்கி இருந்து இந்த சாதனையை செய்துள்ளார். சென்னையை சேர்ந்த இளையராம் சேகர் என்பவர் ரூபிக்ஸ் கியூப் எனப்படும் கணித விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர். இவர் நீருக்கடியில் 2.17 நிமிடங்கள் க்யூப் சைஸ் சரி செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: “கடந்த 2013 ஆம் ஆண்டு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த […]
