கொரோனா தரவுகளை வெளியிடுவதற்கு பதிலாக ‘செக்ஸ்’ வீடியோவை கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டதால் கனடாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. கனடா நாட்டின் கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் தினசரி கொரோனா பாதிப்பு விபரங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட கொரோனா தரவு விபரங்களை பகிர்ந்துள்ளது. அப்போது கொரோனா டேட்டாவுக்குப் பதிலாக ஆபாச வீடியோ உள்ளபக்கத்தை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ லிங்கை கிளிக் செய்தவுடன் ஆபாச வீடியோ ஓப்பன் ஆனது. […]
