இத்தாலி பிரதமர் கியூசெப் கொன்டே தன் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார். இத்தாலியில் இதுவரை கொரோனாவால் 2,475,372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 85,881 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அந்நாட்டுப் பிரதமர் கியூசெப் கொன்டே கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக செய்யாதது தான் அதிக உயிரிழப்பு ஏற்பட காரணம் என்று அவர் மீது குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் எழுந்தது. கொரோனா மீட்பு பணிக்காக 750 பில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்க்கு ஒதுக்கப்பட்டது. அதில் 250 பில்லியன் யூரோக்குகளை இத்தாலிக்கு பயன்படுத்தப் போவதாக […]
