சென்னை மணலி ஈவேரா.பெரியார் தெருவில் ரமேஷ் கண்ணா (47) என்பவர் வசித்து வருகிறார். இவர் மணலி மண்டலத்தில் துப்புரவு பணியில் மேற்பார்வையாளராக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார். இவர் மதுரையை சேர்ந்த ரேணுகா (42) என்பவரை கடந்த 20 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். இதில் ரேணுகா தன்வீட்டில் அழகு நிலையம் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இதனிடையில் ரமேஷ் கண்ணாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் […]
