Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மால டும்டும்.. மஞ்சர டும்டும்… “திருமணத்தை அறிவித்த பிரபல நடிகை”…!!!!

கியாரா அத்வானி திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது தெலுங்கு திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் ஹீரோவாக ராம்சரண் நடிக்க ஹீரோயினாக கியாரா அத்வானி நடிக்கின்றார். கியாரா அத்வானியும் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோப்ராவும் காதலித்து வந்த நிலையில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் திருமணம் குறித்து அறிவித்துள்ளார்கள். இவர்களின் திருமணம் ஜனவரியில் நடக்கலாம் என செய்தி வெளியான நிலையில் கியாரா அத்வானி தற்போது படபிடிப்பில் இருப்பதால் கோடை விடுமுறையில் திருமணத்தை நடத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீண்ட நாட்களுக்கு ரகசியத்தை மறைக்க முடியல”… டிசம்பர் 2-ம் தேதி வரை காத்திருங்க.. கியாரா அத்வானி பதிவு வைரல்..!!!!

கியாரா அத்வானி பதிவிட்ட இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகின்றது. நடிகை கியாரா அத்வானி தி அண்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதன்பிறகு அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ஹிந்தி ரீமிக்கில் மேலும் பிரபலமானார். தற்போது சங்கர் ராம் சரண் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. இவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வெளியிட்டு அதன் தலைப்பில் நீண்ட நாட்களுக்கு ரகசியங்களை வைத்திருக்க முடியவில்லை. டிசம்பர் இரண்டாம் தேதி வரை காத்திருங்கள் என பதிவிட்டிருக்கின்றார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“2 நடிகைகளுக்கும் விரைவில் டும் டும் டும்”…. குவியும் வாழ்த்து…!!!!!

இரண்டு நடிகைகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது. தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பைரவா திரைப்படத்தில் நடித்தவர் அபர்ணா வினோத். இவர் இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு தோழியாக நடித்திருந்தார். இந்த நிலையில் இவருக்கும் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ரினில் ராஜ் என்பவருக்கும் திருமணம் முடிவாகி இருப்பதாகவும் நிச்சயதார்த்தம் முடிந்திருப்பதாகவும் அவர் இணையத்தில் தெரிவித்து இருக்கின்றார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, உன்னை சந்தித்த நாள் தான் எல்லாவற்றுக்குமான தொடக்கம் என பதிவிட்டதோடு உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியாம இருப்பேனே பகல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கியாரா அத்வானியின் ஹாட் கிளிக்ஸ்… இதோ உங்களுக்காக…!!!!

கியாரா அத்வானி பாலிவுட்டில் அறிமுகமாகி 8 வருடங்கள் ஆகின்றன. 2014-ம் ஆண்டில் வெளிவந்த `Fugly’ படம் தான் கியாராவுக்கு பாலிவுட் என்ட்ரி கேட். படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. ஆனால் இப்போது கியாராவின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இதன் நிலையில் கியாரா அத்வானியின் ஹாட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் இவர் சிவப்பு நிறையில் கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார். இதோ உங்களுக்காக..  

Categories
சினிமா தமிழ் சினிமா

எதற்காக இப்படி வதந்திகளை பரப்புகிறீர்கள்….. காதல் பிரேக் அப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை….!!!

பிரபல நடிகை தன்னுடைய காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்தி மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக கியாரா அத்வானி வலம் வருகிறார். இவர் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்குடன் நடித்த எம்.எஸ் தோனி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இவர் பாலிவுட்டில் பிரபல நடிகரான சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து வருகிறார். இந்நிலையில் கியாரா அத்வானியும், சித்தார்த் மல்கோத்ரா கடந்த சில மாதங்களாக ஒருவருக்கு ஒருவர் பார்க்காமல் பேசாமல் இருந்து வருகின்றனர். இதனால் இருவருக்கும் பிரேக்கப் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

விஜய்க்கு ஜோடி போட இருந்த நடிகை…. “சிவகார்த்திகேயனுடன் இணையவுள்ளார்”….!!!!

சிவகார்த்திகேயனின் 22வது திரைப்படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின் வெள்ளித்திரைக்கு வந்து கலக்கி கொண்டு இருக்கின்றார். இவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்த நிலையில் அண்மையில் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் 100 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக சொல்லப்படுகின்றது. சிவகார்த்திகேயன் தற்போது அனுதீப் இயக்கத்தில் எஸ் கே 20 […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம்…. நாயகி யார் தெரியுமா…?

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் புதிய படத்தில் யார் நாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்றவர் இயக்குனர் ஷங்கர். இவர் தற்போது கமல் ஹாசனின் இந்தியன்2, தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் மற்றும் பாலிவுட்டில் ரன்வீர் சிங்கின் புதிய படம் ஆகியவற்றை இயக்க தயாராகி வருகிறார். கடந்த சில நாட்களாகவே ராம்சரணுடன் ஷங்கர் இணையும் புதிய படத்தின் அப்டேட்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. அந்த […]

Categories

Tech |