வடகொரிய அதிபர் கிம்முடன் புதிதாக பெண்ணொருவர் வருவதால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. கிம் ஜாங் உன்னுடன் அதிகாரப்பூர்வ பயணங்களில் புதிதாக பெண்ணொருவர் தென்படுகிறார். அவரது பெயர் ஹாயோங் ஜான். கிம்மின் முன்னாள் காதலியான இவர் பிரபல பாப் பாடகி . முன்பு நிகழ்ச்சிகளில் கிம்முடன் அவரது சகோதரி கிம் ஜாங் இருப்பார். ஆனால் தற்போது அவரை காணவில்லை என்பதால் இந்த பாப் பாடகி தான் கிம் சகோதரியின் இடத்தை பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் […]
