வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி தென் கொரிய நாட்டிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தென்கொரியா மற்றும் வடகொரியா நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கிடையில் தென்கொரியா மற்றும் அமெரிக்கா இரண்டு நாடுகளும் வருடந்தோறும் கூட்டு போர் பயிற்சியை மேற்கொள்வது வடகொரியாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. எனவே பழிவாங்கும் நடவடிக்கையாக கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்து வருகிறது. இந்நிலையில், தென்கொரியா, வட கொரிய நாட்டின் மீது […]
