காதலர் தினத்தன்று தன் முன்னாள் மனைவி கிம் கர்தாஷியாவுக்கு லாரி முழுவதும் ரோஜா பூக்களை அனுப்பி வைத்தார் கன்யே வெஸ்ட். அமெரிக்க நடிகையும் தொழிலதிபருமான கிம் கர்தாஷியா, ராப்பரான கன்யே வெஸ்ட் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் கிம்மும், கன்யே வெஸ்ட்டும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இந்நிலையில் கிம் கன்யேவிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். ஆனால் கன்யேவோ மீண்டும் கிம்முடன் சேர்ந்து […]
