தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். இவருக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன் என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே நடிகைகள் தான். அதன் பிறகு பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் அக்சரா ஹாசன் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில் அக்சரா ஹாசனுக்கு நடிகர் கமல்ஹாசன் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒரு காஸ்ட்லி கிப்ட் கொடுத்துள்ளார். அதாவது ஆப்பிள் ஹெட்போன் ஒன்றை அக்சரா ஹாசனுக்கு பரிசாக உலகநாயகன் கமல்ஹாசன் கொடுத்துள்ளார். மேலும் […]