ரஷ்யா உக்ரைனில் கின்சல் ஏவியேஷன் ஏவுகணை கொண்டு விமான வெடிமருந்து கிடங்குகள் மற்றும் ஏவுகணைகளை அளிதுள்ளதாக ரஷ்யா பாதுகப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 24 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை உக்ரைனில் மேற்கே உள்ள ஆயுதங்கள் சேமிப்புக் கிடங்கை அளிக்க தனது புதிய கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை முதன்முறையாக பயன்படுத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் புதின் கடந்த 2018 ஆம் ஆண்டு தேசிய உரையில் வெளியிட்ட […]
