நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவின் கரைக்கு அடுத்துள்ள கினியா வளைகுடாவில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக டயட் உலகளாவிய கடல்சார் பாதுகாப்பு இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், மாலுமிகளுக்கு மிகவும் ஆபத்தான கினியா வளைகுடாவில் பனாமா கொடியுடன் பயணித்த மரியா இ டேங்க் கப்பல் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த தாக்குதல் 12: 22 GMT மணி அளவில் ஸோ டோம்மின் வடமேற்கில் 108 நாட்டிக்கல் மைல் […]
