ஜெனிலியா, தான் உணவு சமைத்து சாப்பிடும் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டதை பார்த்த பலரும் சிரித்தவாறு கிண்டல் செய்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த ஜெனிலியா நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள். திருமணத்திற்கு பிறகு இந்தி திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஜெனிலியா அவ்வப்போது கணவருடன் காமெடி செய்யும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தற்பொழுது […]
