உலகம் முழுவதும் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் சாக்லேட்டுகளில் ஒன்று Kinder Joy Surprise. இந்தப் சாக்லேட்டை சாப்பிடும் குழந்தைகளுக்கு குடற் காய்ச்சல் நோய் உருவாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த சாக்லேட் சாப்பிட குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் குடற்காய்ச்சல் நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து Kinder Joy Surprise சாக்லேட்டை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் பெல்ஜியம் நாட்டின் உணவு பாதுகாப்பு ஆணையம் தடை விதித்துள்ளது. அங்கு செயல்பட்டுவரும் […]
