கிணற்றில் விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகில் இருக்கும் பருத்திவிளை பகுதியில் தங்க நாடார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் வேலைக்காக வெளியே சென்ற தங்க நாடார் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் அவரது உறவினர்கள் பல இடங்களில் அவரை தேடியுள்ளனர். அப்போது வீட்டின் அருகே இருந்த ஒரு கிணற்றில் […]
