வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் மேச்சேரி பகுதியை சேர்ந்த நவீனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஜாஸ்மிகா(1) என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்த தம்பதியினர் ஈரோட்டில் இருக்கும் முருகந்தொழுவு பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தையுடன் விஜய் மேச்சேரிக்கு சென்றுள்ளார். அங்கு அவர்களை விட்டுவிட்டு விஜய் மட்டும் முருகந்தொழுவுக்கு […]
