கிணற்றில் குளித்துகொண்டிருந்த வாலிபர் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் தம்மம்பட்டியை அடுத்துள்ள உடையார்பாளையம் பகுதியில் பாலசுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மங்கன் பிரவீன்குமார்(19) கூளித்தொளிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பிரவீன்குமார் காரைக்குரிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் நீச்சல் கற்று கொள்வதற்காக சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கிணற்றில் இறங்கி குளித்துகொண்டிருந்த பிரவீன்குமார் திடீரென தண்ணீரில் முழ்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]
