கிணற்றில் பிணமாக மிதந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அலங்காரப்பேரி பகுதியில் முத்துராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2-ஆம் தேதி முத்துராமலிங்கம் திடீரென மாயமானார். இந்நிலையில் அங்குள்ள தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் முத்துராமலிங்கம் பிணமாக மிதந்தார். இதுகுறித்து சீவலப்பேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து கவல்துரையினர் முத்துராமலிங்கத்தின் உடளை கைப்பற்றி நெல்லை அரசு […]
